Peringkat 5 dari 5 bintang

அருமையான நீட்சியை அளித்திருக்கிறீர். மிக்க நன்றி. பப்பி லினக்ஸில் உள்ளீடு செய்வதற்கு இது மிகவும் உபயோகமாய் உள்ளது.

முன்னர் சரவணன் கூறியிருப்பதைப் போல, இவ்வாறான ஒரு நீட்சியை ஓபன் ஆபிஸிற்கும் தயாரித்தளிக்க முடியுமானால், மேலும் பலருக்கும் இருக்கும் இடர்பாடுகள் நீங்கும்.

தோழமையுடன்
விஜே

Ulasan ini dibuat untuk versi pengaya (0.4.1.1-signed.1-signed) sebelumnya.