To try the thousands of add-ons available here, download Mozilla Firefox, a fast, free way to surf the Web!
CloseWelcome to Firefox Add-ons.
Choose from thousands of extra features and styles to make Firefox your own.
CloseTamizha Spellchecker 20121019 Requires Restart
by Suki.Venkat
Tamil spell checker derived from the OpenOffice spellchecker created by Tamizha Team
This add-on has been marked as experimental by its developers
About this Add-on
இச்சொல்திருத்தி, பலரது தொண்டூழிய உழைப்பின் வெளிப்பாடு ஆகும்.
இது தன் பயணத்தை 2004 ஆம் ஆண்டு தொடங்கியது. வே. இளஞ்செழியன், இராதாகிருஷ்ணன், சு. முகுந்தராஜ், விஜெய், மாலதி செல்வராஜ், சுஜி, ஸ்ரீ ராமதாஸ், யாக்ன கல்யாணராமன், பிரவ்னா சுவாரூப் ஆகியோர் திட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். முனை. கேவின் ஸ்கேனல் குருபடான் 2.0 என்ற தனது வலை-தவழ் பொறியைக் கொண்டு 50 இலட்சம் தமிழ் சொற்தொகுதியை உருவாக்கிக் கொடுத்தார். அத்தொகுதியின் அடிப்படையில் இச்சொல்திருத்தி அமைந்திருக்கிறது. முனை. ந. தெய்வசுந்தரம் அவர்கள் இயற்கை மொழி செயலாக்கம் பற்றிய அரிய கருத்துகளைத் தந்து உதவினார். அவரைத் தவிர்த்து, ஹன்ஸ்பெல்லைத் தயாரித்த லாசி நெமெத்தும் நல்ல அறிவுரைகளை வழங்கினார். - தமிழா! குழுவினர்.